бесплатная бонусная ставка

முகவரி

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்,
807, 4வது தளம்
பெ.தெ.லீ செங்கல்வராய நாயக்கர் மாளிகை,
LIC எதிரில்,
அண்ணா சாலை,
சென்னை – 600 002
தொ. பேசி: +91-44-2843 2911 தொ. நகல்: +91-44-2843 2913 மின்னஞ்சல்: tactv@tactv.in இணைய விசாரணைகள்: tacnet@tactv.in
மின்னஞ்சல்: tactv@tactv.in இணைய விசாரணைகள்: tacnet@tactv.in    

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் அகண்ட அலைவரிசை சேவைகள்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அகண்ட அலைவரிசை சேவைகள் வழங்குவதற்காக மத்திய அரசின் தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சகத்திடமிருந்து உரிமம் பெற்றுள்ளது. இந்த ISP (Internet Service Provider) உரிமத்தினை பயன்படுத்தி "இல்லந்தோறும் இணையம்" என்ற கொள்கையின் அடிப்படையில் தமிழகத்திலுள்ள இல்லங்களுக்கு குறைந்த விலையில் தரமான இணைய இணைப்புகளை வழங்கி வருகிறது. தமிழகத்திலுள்ள உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலமாக FTTH (Fiber to the home) தொழில்நுட்பத்தில் ஃபைபர் மூலம் இச்சேவைகள் வழங்கப்படுகின்றன. தற்பொழுது மாவட்ட தலைநகரங்களில் வழங்கப்படுகின்ற இச்சேவை படிப்படியாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவாக்கப்படும். இத்திட்டத்தின் விரிவாக்கப் பணிகள் தொடர்பான தகவகல்களை தெரிந்துக் கொள்வதற்கு இந்த இணையப் பகுதியை தவறாமல் தொடர்ந்து பார்க்கவும்.

இத்திட்டம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 01-03-2016 அன்று துவக்கி வைக்கப்பட்டது



வள மையம்

அறிவிப்பு வாடிக்கையாளர் பயன்பாட்டிற்காக
1. இணைய சேவைகள் - கட்டண விகிதம் 1. PPPoE முறைகள்
  • சந்தாதாரர்

  • புகார்கள் மற்றும் கேள்விகள்

    இலவச அழைப்பு
    தொலைபேசி அழைப்பிற்கு:
    1-800- 425-2911

    @ Us
    மின்னஞ்சலுக்கு:
    tacnetinternet@tactv.in